Sunday, August 16, 2009

பங்களூர் விஜயம்

என் முதல் பதிவாக எதை எழுவது என்பதில் ஏக தடுமாற்றம் இருந்தது. என் பங்களூர் பயணம் சரியான தீர்வு என்று எண்ணி elutha ஆரம்பிக்கிறேன். எங்கு நோக்கினும் பன்றி காய்ச்சல் பயம் மக்கள்இடத்தில். கை குட்டை முகமூடி ஆகி விட்டது எல்லா மனிதர்களும் வானரன் போல ஆகிவிட்டான். நண்பர்கள் இடத்தில் விசாரித்ததில் சென்னையிலும் இதே நிலைமை தான் என்பது தான் பதில். நமது சுகாதார துறை ஆழ்ந்த நித்திரை களைய நேரம் பார்த்து கொண்டு இருக்கிறது. மரணம் ஓலம் கேட்கும் வரை தூங்குவார்கள் பின்னர் நிதானமாக கண்விழித்தே கிடப்பார்கள் , பிறகு சாவு நூறை தாண்டி விட்டது என்ற பின்னரே எழுந்து அமர்வார்கள் , அதற்குள்ளாக அது ஐந்து நூறை தாண்டி இருக்கும். என் உலகம் கூப்பாடு போட ஆரம்பித்து இரண்டு மாதம் ஆகி விட்டதே என்ன செய்து கொண்டு இருக்கீர் நீர். சுகாதாரம் பற்றி ethuvathu செய்து விட்டு sudhanthiram kondaduvom.

அறுபத்தி மூன்று ஆகி விட்டது இந்த நாட்டுக்கு இன்றும் என்பத்தி எழு வயதிகரே முதல்வர். அறுபது வயது துணை முதல்வர், தேசிய கோடி , மன்னிக்கவும் இவர்களை பற்றி எழுதினால் கோடி தான் பதிவாகிறது, நான் என் செய்வேன். அடுத்து எதை தள்ளுபடி செய்தால் ஆட்சி நிலைக்கும் என்று யோசனை செய்ய தான் நேரம் உள்ளது, இதில் எங்கே சுகாதாரம் எல்லாம். ரகளையில் பிளாக் பற்றி சொல்ல வந்த டை மறந்து விட்டேனே , முதியவர் இராணுவ வீரன் உதவியுடனே கயிறை தொட்டு கொடுக்கிறார் இராணுவ வீரன் தான் flag ஏற்றுகியான். என் செய்வோம் பாரத தாயே எங்களை காப்பாற்று அம்மா. தேர்தல் முடிந்ததும் எங்களை மறக்கும் பன்றிகள் இடத்தில் இருந்து முதலில் எங்களை காப்பாற்று பன்றி காய்ச்சலை நாங்கள் கடந்து சென்று viduvom. வாழ்க பாரதம், வளரட்டும் ஜனநாயகம். தயவு செய்து இந்த இடை தேர்தலில் வாக்கு அளிக்க மறக்க வேண்டாம், எதாவது ஒரு ஜீவனுக்கு வாகு அளியுங்கள், இதுவாவது நம்மக்கு எதுவும் செயும்மா பார்ப்போம்.

Sunday, July 19, 2009

என் இனிய தமிழ் மக்களே! உங்கள் பாசத்துக்குரிய தம்பி எழுத ஆரம்பிக்கிறேன் ஏதேனும் தவறுகள் வந்தால் மன்னிக்கவும். முதலில் என் 28 ஆண்டு வாழ்க்கை பயணத்தை சுருங்க சொல்லிவிடுகிறேன். பொழில் ஆட்சி செய்யும் பொள்ளாச்சியில் பிறந்து கேரளாவின் த்ரிச்சுரில் தொடக்க கல்வி பயின்று பின் மீண்டும் பொள்ளாச்சியில் பள்ளி படிப்பை தொடர்ந்து, பின் கோவை மாநகர் வந்து மேல்nillai பள்ளி பயின்று, குமரகுரு kallooriyile பொறியியல் கல்வி பயின்று பிரிட்டின் சென்று உயர் கல்வி பயின்று இன்று மீண்டும் கோவை இல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவே இன்னலின் இன்றைய வரலாறு,... இன்னல் ஆரம்பம்,..